தமிழனின் நிறம் கொண்டவன்
மறவனின் வீரம் நிறைந்தவன்
என்னைப்போல் எம்மொழியை நேசிப்பவன்
எவரிடத்தும் மனிதனாய் இருப்பவன் ...
விழிகளின் மொழி அறிந்தவன்
மழலையின் மனம் தெரிந்தவன்
கவிதைகளை வாசிக்கப் பிடித்தவன்
ஓவியத் தூரிகையை உணர முடிந்தவன் ...
மறவனின் வீரம் நிறைந்தவன்
என்னைப்போல் எம்மொழியை நேசிப்பவன்
எவரிடத்தும் மனிதனாய் இருப்பவன் ...
விழிகளின் மொழி அறிந்தவன்
மழலையின் மனம் தெரிந்தவன்
கவிதைகளை வாசிக்கப் பிடித்தவன்
ஓவியத் தூரிகையை உணர முடிந்தவன் ...
இயற்கையை ரசிப்பவன்
தினமும் என்னை
காதலிப்பதாய் இம்சிப்பவன் ...
வார்த்தைகளால் வசியம்
செய்யும் வஞ்சகன்
வழிச்சாலையைக் கடக்கையில்
என் கரங்களை கைக்கொள்பவன் ...
தினமும் என்னை
காதலிப்பதாய் இம்சிப்பவன் ...
வார்த்தைகளால் வசியம்
செய்யும் வஞ்சகன்
வழிச்சாலையைக் கடக்கையில்
என் கரங்களை கைக்கொள்பவன் ...
நண்பர்களை நேசிப்பவன்
உறவுகளை மதிப்பவன்
சொந்தங்களோடு வாழ்பவன்
எப்பொழுதும் என்னைத்
துணையாய்க் கொள்பவன் ...
அன்பில் ஆதாயம் தேடாதவன்
உறவுகளை மதிப்பவன்
சொந்தங்களோடு வாழ்பவன்
எப்பொழுதும் என்னைத்
துணையாய்க் கொள்பவன் ...
அன்பில் ஆதாயம் தேடாதவன்
அரசியல் பேசுபவன்
அவ்வப்போது என்னை
பேசாமல் கொல்பவன் ...
தவறிழைத்தால்
அவ்வப்போது என்னை
பேசாமல் கொல்பவன் ...
தவறிழைத்தால்
தலையில் கொட்டுபவன்
தீயோரை திருத்த முற்படுபவன்
தீது நன்றென பகுத்து சொல்பவன் ...
காய்ச்சலில் துயில்கையில்
கண்ணிசைக்காமல் கண்டிருப்பவன்
அன்னமிட்டபின் அமரச்சொல்லியே
அன்னையாய் எனக்கு பரிமாறுபவன் ...
அறுபது வயதிலும்
நீ அழகியடியென
கன்னங்கள் சிவக்க
வெக்கங்கள் பிறக்க
மெலிதாய் முத்தமிடுபவன் ...
தீயோரை திருத்த முற்படுபவன்
தீது நன்றென பகுத்து சொல்பவன் ...
காய்ச்சலில் துயில்கையில்
கண்ணிசைக்காமல் கண்டிருப்பவன்
அன்னமிட்டபின் அமரச்சொல்லியே
அன்னையாய் எனக்கு பரிமாறுபவன் ...
அறுபது வயதிலும்
நீ அழகியடியென
கன்னங்கள் சிவக்க
வெக்கங்கள் பிறக்க
மெலிதாய் முத்தமிடுபவன் ...
எங்கிருக்கானோ என்னவன் ..??..
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...
சுப சத்யா ...









.jpg)